கியூட்னஸ் ஓவர்லோட்… ஸ்லீவ்லெஸ் சேலையில் வசீகரிக்கும் வாணி போஜன்! – athirvu news

கியூட்னஸ் ஓவர்லோட்… ஸ்லீவ்லெஸ் சேலையில் வசீகரிக்கும் வாணி போஜன்!

வாணி போஜன்

நடிகை வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் இதோ!

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை வாணி போஜன். ஆரம்பதி விமான பணிப்பெண்ணாக இருந்த இவர் பின்னர் மாடலிங் துறையில் நுழைந்து சின்னத்திரை வாய்ப்புகளை பெற்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதனிடையே திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது. ஒரு இரவு எனும் படத்தில் நடிக்க துவங்கி ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் பேமஸ் ஆனார்.

இதனிடையே சமுகவலைத்தளங்களில் தனது அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் வாணி போஜன் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கியூட்டான ரசனையில் மூழ்கியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்