கிரிக்கெட் கிரவுண்டில் டக்குனு ஒரு LOOK விட்டு கிக்கு ஏத்தும் விஜே பாவனா! – athirvu news

கிரிக்கெட் கிரவுண்டில் டக்குனு ஒரு LOOK விட்டு கிக்கு ஏத்தும் விஜே பாவனா!

பாவனா

தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

விஜய் தொலைக்காட்சியில் பேமஸ் ஆங்கர்களில் ஒருவராக இருபவர் தொகுப்பாளினி விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை துவங்கினார். பின்னர், அவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார்.

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் டிவி நிகழ்ச்சி மட்டும் அல்லது கிரிக்கெட் விளையாட்டின் தொகுப்பாளராகவும் பேமஸ் ஆகியுள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் வருவார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து கிரிக்கெட் கிரவுண்டில் நின்று மாடர்ன் மயிலு போன்று போஸ் கொடுத்த சமீபத்திய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். கவர்ச்சி ட்ரஸ்ல கண்களுக்கு இதமா கட்டிபுட்ட…!

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்