கிளாமரா இருந்தாலும் கியூட்டா தான் இருக்கு… ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! – athirvu news

கிளாமரா இருந்தாலும் கியூட்டா தான் இருக்கு… ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது அழகிய லாங் கவுன் அணிந்து கொஞ்சமாக கிளாமர் காட்டி மீதியை கியூட்டாக காட்டி சமூகவலைவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்