குட்டி இடுப்பு கும்முனு இருக்கு… மாடர்ன் உடையில் மயக்கும் நந்திதா ஸ்வேதா! – athirvu news

குட்டி இடுப்பு கும்முனு இருக்கு… மாடர்ன் உடையில் மயக்கும் நந்திதா ஸ்வேதா!

நந்திதா ஸ்வேதா

நந்திதா ஸ்வேதா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படங்கள் இதோ!

நல்ல திறமையான நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டடப்பட்டது. அதையடுத்து எதிர்நீச்சல் திரைப்படத்தில் அவரது ரோல் மிகவும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் வித விதமான மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துவிட்டார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் இடுப்பு அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்