கெளதம் கார்த்திக்குடன் மஞ்சிமா வெளியிட்ட லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்!

இந்த செய்தியை பகிர

வாரிசு நடிகரான கெளதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு வெற்றியை தேடி தந்தது. தொடர்ந்து இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தேவராட்டம் படத்தில் நடித்தபோது ஹீரோயின் மஞ்சிமாவுடன் நட்பாக பழகி பின்னர் காதலிக்க துவங்கினார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர