கொள்ளையினை தடுக்க வேண்டியர்களே… கொள்ளையடிக்கும் நிலைக்கு உலகம் தலைகீழாக மாறிவிட்டது!!! – athirvu news

கொள்ளையினை தடுக்க வேண்டியர்களே… கொள்ளையடிக்கும் நிலைக்கு உலகம் தலைகீழாக மாறிவிட்டது!!!

உலகம்

இந்தியாவில் இருந்து துணிகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்துவந்து தமது வீடு நோக்கி பெண் ஒருவருர் உள்ளிட்ட மூவர் சென்ற வாகனத்தை ஜா எல பகுதயில் வைத்து மறைத்த ஒரு குழுவினர் அவர்களிடம் இருந்த பொருட்கள், நகைகள் மற்றும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயங்கள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த தரப்பினர் பொலிஸில் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதனையறிந்த குறித்த குழு பொலிஸாரிடம் சரணடைந்துள்ளது. இதற்கமைய இவர்கள் 04 பேரும் பொலிஸ் உத்தயோகஸ்தர்கள் ஆகும். தற்போது இவர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டதுடன். இது தொடர்பாக மேலதிக விசாரiணையினை முன்னேடுத்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா