சம்பளத்தை £10.40க்கு உயர்த்தி £100 பவுண்டுகளை கவுன்சில் டாக்ஸுக்கு தருகிறார் ரிஷி சுண்ணக் – athirvu news

சம்பளத்தை £10.40க்கு உயர்த்தி £100 பவுண்டுகளை கவுன்சில் டாக்ஸுக்கு தருகிறார் ரிஷி சுண்ணக்

பிரித்தானியாவில் தற்போது நடுத்தர மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளார்கள். வாழ்கைச் செலவு பன்மடங்காக அதிகரித்துள்ள நிலையில். பிரித்தானியாவில் இனி வாழமுடியுமா ? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. இன் நிலையில் மக்களுக்கு ஆறுதல் தரும் 2 செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது பிரித்தானியாவில் சராசரியாக ஒருவர் £9.50 பவுண்டுகளை மணி நேர சம்பளமாகப் பெறுகிறார். அதனை £10.40 க்கு உயர்த்த ரிஷி சுண்ணக் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு ஆண்டு ஒன்றுக்கு, ஒரு வீட்டுக்கு தலா £100 பவுண்டுகளை கவுன்சில் வழங்க உள்ளது.

எனவே சராசரியாக மாதம் 9 பவுண்டுகளை கவுன்சில் டாக்ஸ் நிதியாக கவுன்சில் வீடுகளுக்கு தர உள்ளது. இது போக சுமார் 66 பவுண்டுகளை மாதம் தோறும் Energy கம்பெனிகள் மக்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு சில பல சலுகைகளை ரிஷி சுண்ணக் அறிவித்து, மக்களை சாந்தப்படுத்தி வருகிறார். அத்தோடு பிரித்தானிய பவுன்ஸ் தற்போது, அமெரிக்க டாலருக்கு எதிராக 1.19 என்ற ஏறுமுகத்தை எட்டியுள்ளது. இதனால் பவுன்சின் பெறுமதி மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது ஒரு …

நல்ல சமிஞ்சையாக பார்கப்படுகிறது. மக்களிடம் அதிக வரிப் பணத்தை அறவிட்டாலும். 2 வருடங்களில் அந்தப் பணத்தைக் கொண்டு பிரித்தானியாவின் கடனை கட்டி முடித்து விட முடியும். அதனைத் தொடர்ந்து உடனடியாக வட்டி விகிதத்தை பிரித்தானிய தேசிய வங்கி குறைக்கும். மேலும் சகல விதமான உணவுப் பொருட்களின் விலையும் குறைவடையும். இருப்பினும் 2 வருடங்களுக்கு மக்கள் பெரும் கஷ்டத்தில் வாழ்க்கையை நடத்தவேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்