சினிமா பாணியில் பாலியல் தொழில்!!! – athirvu news

சினிமா பாணியில் பாலியல் தொழில்!!!

பாலியல்

அப்பாவி அழகிய இளம் பெண்களிடம் சினிமா மற்றும் தொலைகடகாட்ச்சியில் நடிப்பதற்கு வாய்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளால் 09 பெண்களை அழைத்து வந்து விடுதி ஒன்றில் வைத்து பாலியல் தொழில் புரிந்த இரண்டு தரகர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

லட்சுமி தலமையிலான குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த விடுதியை அவதானித்தபோது அங்கு பாலியல் தொழில் நடப்பதனை உறுதிப்படுத்தி இதற்கு தலமை தாங்கிய இரண்டு தரகர்களையும் கைது செய்ததுடன், அப்பாவி இளம் பெண்களையும் மீட்டுள்ளனர். இவ் பெண்கள் வலுக்கட்டாயமாக பாலியல் வண்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணையினை ஆரம்பித்துள்ளனர். இவ் சம்பவமானது சென்னையிலுள்ள திருவல்லிக்கேணியில் இடம்பெற்றுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்