சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” விரைவில் திரையில்….. ரசிகரகள் மிக ஆர்வத்துடன்!!! – athirvu news

சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” விரைவில் திரையில்….. ரசிகரகள் மிக ஆர்வத்துடன்!!!

ப்ரின்ஸ்

தமிழ் மற்றும் தெழுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தாயாரிக்கப்பட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பெரும் எதிர்பார்ப்பில் உருவான “ப்ரின்ஸ்” இந்த படத்தில் ஜோடியாக உக்ரைன் நாட்டினைச் சேர்ந்த மரியா என்ற பெண் நடித்திருக்கின்றார்.

பல முன்னனி நடிகர்களை உள்ளடக்கிய இப்படத்தின் திரை விமர்சனத்தினைப் பார்த்து ரசிகர்கள் மிக் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இப்படத்தினை எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்