சிவப்பு நீச்சல் உடையில் சீறிப் பாயும் அமலா பால் கன்றாவி போஸ் கொடுப்பதாக கூறும் நெட்டிசன்கள் – athirvu news

சிவப்பு நீச்சல் உடையில் சீறிப் பாயும் அமலா பால் கன்றாவி போஸ் கொடுப்பதாக கூறும் நெட்டிசன்கள்

எப்பவுமே மசுவு குறையாமல் இருக்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தவர் அமலா பால். திரிஷா, நயன் தாரா, ரஷ்மிகா, சமந்தா போன்று எப்பொழுதும் படங்களை கையில் வரிசையாக வைத்திருப்பவர் அமலா பால். ஆனால் அவர் காட்டும் கவர்ச்சிக்கும் குறைவில்லை. அந்த வகையில், இன்ஸ்டாவில் அவர் நேற்று வெளியிட்ட புகைப்படங்கள், சில விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.

இது தேவையா ? என்ன கன்றாவி இது என்று சில நெட்டிசன்கள் வறுத்து எடுக்க தயங்கவும் இல்லை. ஆனால் ஆடையே இல்லாமல் நடித்த அமலா பாலுக்கு இது எல்லாம் எம்மாத்திரம் ? நீங்கள் எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். நான் நானாகவே இருப்பேன் என்றது போல அவர் மிரளவே இல்லை.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்