சுபாஷ்கரனின் அடுத்த அதிரடி காய் நகர்த்தல் மொத்தமாக 13 அரசியல் கைதிகள் விடுதலை ரகுபதி ஷர்மா உட்பட – athirvu news

சுபாஷ்கரனின் அடுத்த அதிரடி காய் நகர்த்தல் மொத்தமாக 13 அரசியல் கைதிகள் விடுதலை ரகுபதி ஷர்மா உட்பட

லைக்கா மோபைல் நிறுவுனர் திரு சுபாஷ்கரன் அவர்கள், நடத்திய மேலதிக பேச்சுவார்த்தையை அடுத்து. மேலும் 13 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளார்கள். அது போக இன்று(11) இலங்கை நேரப்படி மாலை 4 மணிக்கு ரகுபதி ஷர்மாவையும் விடுதலை செய்வதாக சிறைச்சாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. சந்திரிக்கா அம்மையாரை கொலை செய்ய முற்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட ரகுபதி ஷர்மாவுக்கு 300 வருட சிறை தண்டனையை இலங்கை நீதிமன்றம் வழங்கியது, பலருக்கு நினைவிருக்கலாம். வேலாயுதன் வரதராஜாவுக்கு 291 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. தற்போது …

சுபாஷ்கரன் அவர்கள் இலங்கை அதிபர் ரணிலுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மொத்தமாக 13 பேர் தற்போது விடுதலையாகியுள்ளார்கள். ஏற்கனவே 8 பேரும் பின்னர் 5 பேரும் விடுதலையான நிலையில். இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தமிழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளதோடு.

பல தமிழர்கள் சுபாஷ்கரன் அவர்களை பாராட்டியும் வருகிறார். ஒரு காரியத்தை செய்ய நினைத்தால், அதில் அவர் அர்பணிப்பு என்பது மிகவும் போற்றத்தக்க விடையமாக உள்ளது. விட்டுக் கொடுப்புக்கு இடமே இல்லை என்றும் கூறலாம்.. இன்று பல தமிழ் சிறைக் கைதிகள் அவரால் விடுதலையானது மட்டும் அல்ல. நல்ல வாழ்கையை நடத்த, நிதியையும் பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்..

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்