சுருங்கிய தொப்பை… பார்க்க சகிக்கல ஆன்டி – பூனம் பாஜ்வாவை விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்! – athirvu news

சுருங்கிய தொப்பை… பார்க்க சகிக்கல ஆன்டி – பூனம் பாஜ்வாவை விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்!

பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

நடிக்க வந்த புதிதில் ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் மனதை கவர்ந்த பூனம் பாஜ்வா பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி அவதாரம் எடுத்து சமூகவலைத்தளங்களை ஆட்டி படைத்தது வருகிறார். 2008ம் ஆண்டு சேவல் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். பின்னர் ஏனோ புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் கொஞ்சம் நாட்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்.

இதனிடையே சமுகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிடும் பூனம் பாஜ்வா தற்போது தம்மாத்துண்டு டாப் அணிந்து உடல் கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகிவிட்டார். இருந்தாலும் இந்த வயசான உடம்புக்கு அந்த கவர்ச்சி சகிக்கல…!

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்