சற்று முன்னர் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் உலகையே அதிரவைக்கும் சம்பவம் இதுதான் – athirvu news

சற்று முன்னர் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் உலகையே அதிரவைக்கும் சம்பவம் இதுதான்

சுற்றுலா

துருக்கியின் மிகப்பெரிய சுற்றுலாத் தளமான இஸ்தாக்புல் நகரில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் நடமாற்றம் நிறைந்த கடைவீதியினை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

இதன்போது, அப்பிரதேசம் போர்க்களம் போன்று காணப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீட்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதன்போது நான்கு பேர் சம்பவ இடத்தில் பழியானதாகவும், அதிகமாகன சுற்றுலாப் பயணிகள் காயப்பட்டு இருக்கலாம் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்