செதுக்கி செஞ்ச சிலை… வளைவு நெளிவுகளுடன் காட்டி இழுக்கும் அனு இம்மானுவேல்! – athirvu news

செதுக்கி செஞ்ச சிலை… வளைவு நெளிவுகளுடன் காட்டி இழுக்கும் அனு இம்மானுவேல்!

அனு இம்மானுவேல்

நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ்!

கவர்ச்சி நடிகை என தென்னிந்திய சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை அனு இம்மானுவேல். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

தமிழில் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கடந்த 2017ம் ஆண்டு இங்கு அறிமுகனார். முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஸ்ட்ரெக்சர் காட்டி சூடேத்தும் அனு இம்மானுவேல் தற்போது ஷேப்பான உடலை செம அழகாக காட்டி கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்