சோம்பல் கூட அழகு தான்… சுள்ளுன்னு இழுக்கும் நடிகை பூஜா ஹெக்டே! – athirvu news

சோம்பல் கூட அழகு தான்… சுள்ளுன்னு இழுக்கும் நடிகை பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கில் சூப்பர் ஹிட் நடிகையாக பெயரெடுத்தார். அங்கு தொடர் வெற்றிகளை குவித்து அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையனார். மீண்டும் தமிழில் மாஸ்டர் படத்தில் நடித்து ஹீரோயினாக புகழ் பெற்றார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் அழகழகான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் பூஜா ஹெக்டே தற்போது கியூட்டாக காலையில் எழுந்து சோம்பல் விட்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கொஞ்சலுக்கு ஆளாகியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்