ஜிம் ட்ரைனருடன் சமந்தா காதலா? ரசிகர்களை கதற வைக்கும் லேட்டஸ்ட் பதிவு! – athirvu news

ஜிம் ட்ரைனருடன் சமந்தா காதலா? ரசிகர்களை கதற வைக்கும் லேட்டஸ்ட் பதிவு!

சமந்தா

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இதனிடையே திடீரென சமந்தா மயோசிஸ் என அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனிடையே ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து தசைகளை வலிமைப்படுத்தி வருகிறார். தற்போது ஜிம் ட்ரைனருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போடொன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளார். மற்றொரு வீடியோவில் அவர் ஊசி கையேடு ஒர்க் அவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்