தந்தையினால் சுட்டுக் கொல்லப்பட்ட மகள்…. ஜாதி திருமணத்தினால் நடந்த கொடுமை!!!! – athirvu news

தந்தையினால் சுட்டுக் கொல்லப்பட்ட மகள்…. ஜாதி திருமணத்தினால் நடந்த கொடுமை!!!!

ஜாதி

இந்தியாவில் உத்திராப் பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதி சென்னையில் ஜ.ரீ பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் இதேசமயம், அங்கு நிதேஷ் என்ற நபரை காதலித்து தனது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொன்டுள்ளார். நிதேஷ்ம் குறித்த பெண்னும் வெவ்வேறு ஜாதியினை உடையவரகள்.

இதனையறிந்த குறித்த பெண்னின் தந்தை கடும் ஆரோக்கிஸத்தில் இருந்தார். ஒருநாள் தனது பெற்றோரை பார்ப்பத்காக குறித்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். கோபத்தில் இருந்த தந்தை மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு அவரது உடலை சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் வைத்து வீசி விட்டுள்ளனர் இதற்கு குறித்த பெண்னின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்