தனது மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த நபருக்கு நடந்தது என்ன??? – athirvu news

தனது மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த நபருக்கு நடந்தது என்ன???

உள்ளாசம்

இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதாவது, உயிரிழந்த நபர் வேறு ஒரு திருமணமான பெண்னுடன் உள்ளாசமாக இருந்த சமயம் அந்த பெண்னின் கணவரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளார். இதன் பின் அவரை அடித்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்துள்ளார். தற்போது குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்