தனது 02 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கொடூர தாய்…. பின்னனி என்ன!!! – athirvu news

தனது 02 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கொடூர தாய்…. பின்னனி என்ன!!!

கொடூர தாய்

மதேஸ் மற்றும் ஞானமலர் தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு வயது ஆண் குழந்தை மற்றும் 09 மாத பெண்குழந்தை உள்ளனர். அதேசமயம் குறித்த பெண்னுக்கு அதே ஊரைச் சேர்ந்த ராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த கணவர் பலதடவை இதனை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்துள்ளார்.

எனவே, தனது கள்ளக் காதலுக்காக 02 குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக கருதி இருவரையும் கொலை செய்வதற்காக எலி மருந்தை கொடுத்துள்ளார் அதன்பின் தான் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக தானும் அருந்தியுள்ளார். இந் நிலையில் அயலவர்கள் உதவியுடன் மூவரையும் வைத்திய சாலையில் ஒப்படைத்தனர். இதன்போது அப்பாவி 09 மாத குழந்தை இறந்துள்ளது, ஏனைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக் காதலனைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்