தல படம் போட்ட செக்.. தளபதி வியஜ் படம் ஊசலாடும் நிலையில் உள்ளது- வாரிசா ? துணிவா ? – athirvu news

தல படம் போட்ட செக்.. தளபதி வியஜ் படம் ஊசலாடும் நிலையில் உள்ளது- வாரிசா ? துணிவா ?

இளைய தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள படம் தான் வாரிசு. ஆனால் அதனை தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் ஒன்றாக வெளியிட முடியாத நிலை தோன்றியுள்ளது. காரணம் தமிழ் நாட்டில் தல அஜித் நடித்த, துணிவு படத்தை உதயநிதி வாங்கிவிட்டார். இதனால் ரெட் ஜயன்ட் மூர்வீஸ் அதிக திரை அரங்குகளை புக் செய்து விட்டார்கள். இது இவ்வாறு இருக்க, அந்திராவில் பண்டிகை நாட்களில் வேற்று மொழி திரைப்படங்களை வெளியிட முடியாது என்று, ஆந்திர தயாரிப்பாளர் சங்கம் ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவந்து விட்டது. இதனால் சங்கராந்தி என்ற பண்டிகை காரணமாக துணிவை ஆந்திராவில் வெளியிட முடியவில்லை.

இதேவேளை தமிழ் நாட்டில், அனைத்து திரை அரங்குகளையும் ரெட் ஜயன்ட் மூர்வி எடுத்து விட்டது. இதனால் தல படம் துணிவு தமிழ் நாட்டில் இந்த மாதம் ரிலீஸ் ஆகும். ஆனால் விஜய் படம் ஜனவரி 26 வரை தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் தற்போது ஆரம்பித்துள்ள புயல் , தமிழ் நாட்டை ரெம்பவுமே பாதிக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அவர்கள் தமிழ் மொழி திரைப்படங்களை, குறிவைத்தே தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில்..

தளபதின் படமான வாரிசுக்கு பெரும் அடி விழுந்துள்ளது. இது ஆந்திராவில் ஓடுமா ? இல்லை ஓடாமல் பண்ணுவார்களா என்று தெரியாத நிலை தோன்றியுள்ளது. இதே சிக்கல் தான், துணிவுக்கும் வரக் கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் தற்போது உதயநிதி ஸ்டாலினை தவிர்த்து எந்த படத்தை ரிலீஸ் செய்யப் போனாலும் பெரும் சிக்கல் தோன்றுகிறது. அனைத்துப் படங்களையும், ரெட் ஜயன்ட் மூர்வி மூலமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்