திருமணமான சிறுமி கள்ளக் காதலனுடன் ஓட்டம்!!! – athirvu news

திருமணமான சிறுமி கள்ளக் காதலனுடன் ஓட்டம்!!!

சிறுமி

திருமணமான சிறுமி கள்ளக் காதலனுடன் ஓட்டம்: பெற்றோரின் வலுக்கட்டாயத்தின் அடிப்படையில் 15 வயதுடைய சிறுமிக்கும் 27 வயதுடைய அருண்குமார் என்னும் வாலிபனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

அதன்பின்னர் சிறுமி அவரது காதலன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடிரேன மாயமானர் இதற்கமைய சிறுமியின் கணவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக, பொலிஸார் மேற்கொன்ட விசாரணையில் சிறுமி ஏற்கனவே ஒருவரை காதலித்ததாகவும் பின்பு தனது காதலனுடன் வாழ்வதற்காக வீட்டைவிட்டு இருவரும் தலைமறைவாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வயது குறைந்த சிறுமியை மணந்தமைக்காக கணவனும், கள்ளக் காதலனும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவமானது இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்தேறியது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்