துப்பட்டாவை பறக்கவிட்டு சினேகா கொடுத்த போஸ் – லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்! – athirvu news

துப்பட்டாவை பறக்கவிட்டு சினேகா கொடுத்த போஸ் – லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்!

சினேகா

நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ!

தென்னிந்திய சினிமாவின் எவர் க்ரீன் நடிகையான சினேகா 2001 ஆம் ஆண் இங்கே ஒ நீலப்பக்சி என்ற மலையாள மொழி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே திரைப்படம் மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றார். இதனிடையே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடும்பம் குழந்தைக்காக கொஞ்சம் கேப் விட்டு மீண்டும் பிசியாக நடிக்க துவங்கிவிட்டார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் சினேகா தற்போது சுடிதார் அணிந்து ஹோம்லி தேவதையாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்