துரத்தி துரத்தி அடிக்கும் உக்கிரைன் படைகள் ஓடி ஒளிக்கும் ரஷ்ய துருப்புகள் வீடியோவால் பரபரப்பு – athirvu news

துரத்தி துரத்தி அடிக்கும் உக்கிரைன் படைகள் ஓடி ஒளிக்கும் ரஷ்ய துருப்புகள் வீடியோவால் பரபரப்பு

உக்கிரைன்

உக்கிரைன் ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரால பரவி வருகிறது. உக்கிரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் சில நகரங்களை இன்றுவரை ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருக்கிறது. அங்கே உக்கிரைன் ராணுவம் பெரும் போரில் ஈடுபட்டு. இடங்களை மீள கைப்பற்றி வருகிறார்கள். பொதுவாக தமிழில் கூறுவார்கள், நல்லா வர விட்டு அடிப்பது என்று. இதே போன்ற ஒரு உக்த்தியை தான் ஹிட்லர் காலத்தில் ரஷ்யா செய்தது. ஹிட்லர் படைகளை ரஷ்யாவுக்குள் நன்றாக ஊடுருவ விட்டது. இதனால்

ஒரு கட்டத்தில் ரஷ்யாவை தான் பிடித்து விட்டதாக ஹிட்லர் நினைத்தார். ஆனால் கடும் குளிர் காலம் ஆரம்பிக்கும் வேளை ரஷ்ய படைகள் போரை தொடுத்து ஹிட்லர் படைகளை முற்று முழுதாக அழித்தது. அது போலவே உக்கிரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தவேளை. பல பகுதிகளை இலகுவாக கைப்பற்றி முன்னேறி வந்தார்கள். உக்கிரைன் ராணுவம் பின்வாங்கி இருந்தது. அவர்கள் அனைவரும் தலை நகரை பாதுகாத்து வந்தார்கள். ஆனால் அதன் பின்னர் திடீரென உள்ளே வந்துள்ள ரஷ்ய படைகளை சற்றும் எதிர்பாரத விதமாக ..

தாக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் நிலை குலைந்துள்ளது ரஷ்ய ராணுவம். உக்கிரைன் மண்ணில் உள்ள ரஷ்ய ராணுவம் ரஷ்யாவில் இருந்து பல ஆயிரம் மைல் தொலைவில் உள்ளார்கள். ரஷ்யா நினைத்தால் கூட அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. அது போக ஆயுதங்கள் முடிந்தால் அதனை சப்பிளை செய்யவே வாரக் கணக்கு ஆகும். இன் நிலையில் கிழக்கு பகுதியில் ரஷ்ய ராணுவம் செல்லும் டாங்கிகளை எல்லாம் உக்கிரைன் படைகள் தகர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 300 ரஷ்ய படையை உக்கிரைன் கொன்று குவித்துள்ளது. அதற்கான ஆதார வீடியோக்களையும் உக்கிரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்ய ரானுவம் பாதுகாப்பு தேடி ஒரு வீட்டுக்குள் செல்கிறது. சிறிது நேரத்தில் அந்த வீடும் தகர்கப்படுகிறது. கீழே வீடியோ இணைப்பு.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்