நடிகையாக வருவதற்கு முயற்ச்சித்த பெண்னுக்கு கணவனால் நடந்த கொடூர சம்பவம்!!! – athirvu news

நடிகையாக வருவதற்கு முயற்ச்சித்த பெண்னுக்கு கணவனால் நடந்த கொடூர சம்பவம்!!!

நடிகையாக

சித்திரா என்பவர் சமூக டிக்டாக், இன்ஸ்டாகிரம் ஆகிய சமூக வலைத்தளங்களில் தனது தனிப்பட்ட செற்பாடுகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடுவதன் மூலமாக அதிகளவிலான ரசிகர்களின் மனம்களில் இடம்பிடித்தார். ஆனால் இச் செயற்பாடானது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை இதனால் சித்திராவை அடிக்கடி கண்டித்துள்ளார்.

எனவே, இதனையும் பொருட்படுத்தாது வழக்கம்போல் தனது செயற்பாட்டை மேற்கொன்டார். இதன் காரணமாக அதிகளவிலான இரசிகர்கள் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வத்தினை தூண்டிவிட, தனது கணவரின் எதிர்ப்பையும் மீறி சினிமா ஆசையினால் சென்னைக்குச் சென்றுள்ளார். அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் வீடு திரும்பினார், பின்னர் இது தொடர்பாக கணவனுக்கும் சித்திராவுக்கும் இடையில் நடைபெற்ற கலவரத்தால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். தற்போது கணவரை கைது செய்த பொலிஸார் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவமானது திருப்பூரில் இடம்பெற்றுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்