நஸ்ரியாவின் கழுத்து எலும்பில் தெரியும் குழி அந்த குழியில் தான் நான் விழுந்தேன் – athirvu news

நஸ்ரியாவின் கழுத்து எலும்பில் தெரியும் குழி அந்த குழியில் தான் நான் விழுந்தேன்

நஸ்ரியா

மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா. பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்று மலையாளம், தமிழ், கன்னட படங்களில் கொடி கட்டிப் பறந்து வருகிறார். குறிப்பாக வெள்ளை உடைகளை இவர் அதிகம் அனிந்து கொள்வது வழக்கம். இவருக்கு பிடித்த கலராக வெள்ளை நிறம் உள்ளது. அது போல சும்மா பழ பழ என்னு மின்னும் வெள்ளை அழகு கொண்டவர் நஸ்ரியா.

அதிக அளவு கவர்சி காட்டாமல், மிகவும் டீசன்டான தனது புகைப்படங்களை இவர் வெளியிடுவது வழக்கம். குழந்தை தனமான இவரது முகம் அனைவரையும் சுண்டி இழுக்கும். பொதுவாக இன்ஸ்டாவில் ரசிகர்கள் போடும் காமென்சை கூட இவர் ரசித்து வாசிப்பதும் உண்டு. மேலும் சொல்லப் போனால்..

ரசிகளை குஷிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, கவர்சிப் புகைப்படங்களை வெளியிடாமல் பொதுவான புகைப்படங்களையே இவர் வெளியிட்டு வருகிறார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்