நீங்களா இது? டக்குனு பார்க்க ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரி இருக்கீங்க – டஸ்கி ஸ்கின் அழகில் மேகா ஆகாஷ்! – athirvu news

நீங்களா இது? டக்குனு பார்க்க ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரி இருக்கீங்க – டஸ்கி ஸ்கின் அழகில் மேகா ஆகாஷ்!

மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

சென்னையை சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை மேகா ஆகாஷ் , வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் அட்டர் பிளாப் நாளும் மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் உலகபுகழ் பெற்றார்.

அதையடுத்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்த சமயத்தில் புது நடிகைகளின் வரவால் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இதனால் சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் மேகா ஆகாஷ் தற்போது டஸ்கி ஸ்கின் அழகில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதில் பார்ப்பதற்கு அப்படியே ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றே இருக்கிறார்.

(2019), பேட்ட (2019) போன்ற தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.[1]

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்