நீ என்னமா இப்புடி இறங்கிட்ட? கீழ ஒண்ணுமே போடாமல் கிறங்க வைக்கும் அனிகா! – athirvu news

நீ என்னமா இப்புடி இறங்கிட்ட? கீழ ஒண்ணுமே போடாமல் கிறங்க வைக்கும் அனிகா!

அனிகா

நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

தமிழ் சினிமாவில் நட்சத்திர குழந்தை நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அனிகா. இவர் தனது 3 வயதில் சோட்ட மும்பை என்ற படத்தின் மூலம் மலையாள குட்டியான இருந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

அதையடுத்து தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவரது மகளாக நடித்து புகழ் பெற்றார். அதையடுத்து விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

அந்த திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனிடையே வயசு கூட கூட ஹீரோயின் ஆசை அவருக்குள் வந்துவிட்டது. இதனால் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு உடையில் கியூட் அழகியாக கிறங்க வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்