நேற்று நிறைவுற்ற ரீ-20 உலகக்கிண்ணத்தைப் பற்றிய சுவாரஸ்சமான விடயங்கள் உள்ளே!!! – athirvu news

நேற்று நிறைவுற்ற ரீ-20 உலகக்கிண்ணத்தைப் பற்றிய சுவாரஸ்சமான விடயங்கள் உள்ளே!!!

ரீ-20

கடந்த 1992 ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின்போது இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி அதில் பாக்கிஸ்தான் வெற்றியினை சுவைத்துக் கொன்டது. அதன் பின்பு மீண்டும் ஒரு முறை இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி பதிலடியாக கிண்ணம் இங்கிலாந்து வசமானது.

இதன்போது நாணயச் சுழற்சியினை வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச தீர்மாணித்தது. இதற்கமைய பாக்கிஸ்தான் முதலில் துடுப்படுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 137 ஓட்டம்களைப் பெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன் தனது அபாரமான பந்து வீச்சினால் பாக்கிஸ்தான் அணியினரை திணறடித்து தனது 04 ஓவர்களுக்கு 12 ஓட்டங்களைக் கொடுத்து 03 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பின்பு துடுப்படுத்தாட வந்த இங்கிலாந்து ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் இந்த அணியின் பென் ஸ்ரோக்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலமாக 19 ஓவர் முடிவில் 2022 ஆம் ஆண்டுக்கான வெற்றியினை சுவைத்துக் கொன்டது. இங்கு நடந்த ஒரு சுவார்சமான விடயம் கடந்த 2016 இல் வெறியினை நழுவவிட்ட பென் ஸ்ரோக் இந்த ஆண்டு வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்