நைசாக கிஸ் அடித்த மன்னர் சார்ளஸ் டிசைனர் பொண்ணு சும்மா தடுமாறி விட்டாராம் – athirvu news

நைசாக கிஸ் அடித்த மன்னர் சார்ளஸ் டிசைனர் பொண்ணு சும்மா தடுமாறி விட்டாராம்

பிரித்தானியாவின் மன்னர் சார்ளஸ் பெரும் காதல் மன்னன் என்பது பலர் அறிந்த விடையம். டயானாவை திருமணம் செய்த பின்னர், கமீலாவுடன் படுக்கை அறையில் இருந்து மாட்டிக் கொண்டார். மேலும் சொல்லப் போனால், சந்தர்பம் கிடைத்தால் இந்த வயதில் கூட பெண் பிரபலங்களை கட்டிப் பிடிப்பதும், தொளில் தட்டுவது இவர் வாடிக்கை. அந்த வகையில் கால நிலை மாற்ற மாநாடு பிரித்தானியாவில் இடம்பெற்று வருகிறது. அதில்…

ஸ்டெல்லா மக்காட்டினி என்ற பிரபல டிசைனர் கலந்து கொண்டார். எவரும் எதிர்பாக்காத வகையில் அவரை மன்னர் சார்ளஸ் கட்டி அனைத்தார். அதன் பின்னர் கன்னத்தில் முத்தம் இட்டார். இதனை ஸ்டெல்லா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மன்னர் சார்ளஸ் பல பெண்களை இது போல கட்டி அணைத்துள்ளார். இதனை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம் என்கிறது பிரித்தானிய மீடியாக்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்