பச்ச பச்சையா தெரியுது… பேண்ட் சட்டையில் பளபளன்னு போஸ் கொடுத்த சினேகா! – athirvu news

பச்ச பச்சையா தெரியுது… பேண்ட் சட்டையில் பளபளன்னு போஸ் கொடுத்த சினேகா!

சினேகா

நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோ ஷூட் வீடியோ!

தைகளுக்கு அம்மாவாகிவிட்டார்.

கோலிவுட் ரசிகர்களுக்கு சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி என்றால் அது சினேகா – பிரசன்னா ஜோடி தான். இவர் குழந்தை பெற்ற பின்னரும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.

குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா, தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி உள்ளார். தொடர்ந்து தனது அழகான போட்டோக்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது பட்டு சட்டை பேண்ட் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் கெத்தாக போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். இந்த வீடியோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ

அந்த வீடியோ லிங்க்:

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்