பாடசாலையில் மதுவிருந்து வைத்த ஆசிரியர்!!! – athirvu news

பாடசாலையில் மதுவிருந்து வைத்த ஆசிரியர்!!!

அதிகளவிலான மாணவ, மாணவிகள் கல்விகற்கும் பிரபல அரச தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் பாடசாலை வளாகத்தினுல் மது விருந்து நடாத்தியுள்ளார், இதில் மது வகைகளும், மாமிச உணவுவகைகளும் இதன்போது பரீமாறப்பட்டதுடன் இதனை வீடியோ எடுத்த பொதுமக்கள் சிலரை குறித்த ஆசிரியர் தாக்கியும் உள்ளார்.

இதனையடுத்து, குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியதையடுத்து, அவரது செயற்பாடு நடத்தை விதிமுறையினை மீறியமையினால் கல்வி அதிகாரிகளினால் பணிநீக்கம் செய்யப்பட்டு இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் விடயமானது இந்தியாவில் சிவபுரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்