பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு…. கும்பலைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!!! – athirvu news

பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு…. கும்பலைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!!!

வாள்வெட்டு

யாழ்ப்பாணம் திருநெல்வெளி பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகைதந்த மூவர் அடங்கிய குழு ஒன்று வாள்வெட்டினை மேற்கொன்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அச்சுவேலிப் பகதியினைச் சேர்ந்த குறித்த இளைஞரை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்