
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத்சிங். 2009 ல் “கில்லி” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘கெரதம்/யுவன்’ என்ற படத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துள்ளார்.
பின் தமிழில் தடையரா தாக்க, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படத்தைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருகின்றார். தற்போது ப்ளூ நிற கவர்ச்சி உடையில் தொடையை ஒபனாகக் காட்டி இழுக்கிறார்.




