
நடிகை ஷாக்ஷி அகர்வாலின் ஹாட் கிளிக்ஸ்..
தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷாக்ஷி அகர்வால். 2013 ல் “ராஜா ராணி” படத்தின் மூலம் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின் கன்னடத்தில் ‘மென்பொருள் காண்டா’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி 100 க்கும் மேற்ப்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க தொடங்கினார். 2018 ல் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “காலா” படத்தில் நடித்துள்ளார். பின் அஜித் நடித்த “விஸ்வாசம்” படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இணையத்தில் அடிக்கடி கவர்ச்சி உடையணிந்து ரசிகர்களை ஈர்கின்றார். தற்போது மாடன் உடையில் முன்னழகை மற்றும் தொடயை காட்டி சூடேத்தியுள்ளார்.


