பின் அழகை ஜிம்மில் காட்டி வெறுப்பேத்தும் திஷா பதானி படத்துக்காகவா ?

Spread the love
 திஷா பதானி

சூர்யாவின் 42 வது திரைப்படம் ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி பறந்து பறந்து ஸ்டாண்ட் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக திஷா பதானி நடித்து வருகிறார் என்பதும் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானிக்கு 57 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப் பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் ஸ்டண்ட் கலைஞருடன் பறந்து பறந்து ஸ்டண்ட் போடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்காக இந்த பயிற்சியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் அவர் பாலிவுட் உருவாகி வரும் ’யோகா’ என்ற அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் பிரபாஸ், அமிதாபச்சன், தீபிகா படுகோனே, நடித்து வரும் ’ப்ராஜெக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 திஷா பதானி