பிரிட்டனில் கவுன்சில் டாக்ஸ் அதிகரிக்கிறது ரிஷி சுண்ணக்கின் அடுத்த பெரும் அதிரடி மக்கள் பெரும் திண்டாட்டம் – athirvu news

பிரிட்டனில் கவுன்சில் டாக்ஸ் அதிகரிக்கிறது ரிஷி சுண்ணக்கின் அடுத்த பெரும் அதிரடி மக்கள் பெரும் திண்டாட்டம்

பனை மரத்தில் இருந்து விழுந்தவன் மீது , மாடு முட்டிய கதையாக இருக்கிறது பிரித்தானிய மக்களின் நிலவரம். ஏற்கனவே மின்சாரம், கேஸ், பெற்றோல் விலை உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில். வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால், வீட்டுக் கடன் மற்றும் வங்கிக் கடனைக் கூட கட்ட முடியாமல் மக்கள் திண்டாடி வருவதோடு, வீடுகளையும் விற்று வருகிறார்கள். இன் நிலையில் கவுன்சில் டாக்ஸ்ஸை அதிகரிக்க உள்ளதாக…

ரிஷி சுண்ணக் நேற்றைய தினம்(09) பாராளுமன்றில் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். பிரித்தானிய அரசு, மத்திய வங்கியிடம் இருந்து சுமார் 60B பில்லியன் பவுண்டுகளை கடனாப் பெற்றுள்ளது. இதனை திருபிச் செலுத்த முடியாமல் ஈடாடி வருகிறது. இன் நிலையில் இந்த 60 பில்லியன் பவுண்டுகளையும், மக்களிடம் இருந்து வரியாக அறவிட்டு கட்டி முடிப்பது என்ற நிலைப்பாட்டில் உள்ளார் ரிஷி என்று கூறப்படுகிறது. இதனால் எல்லா வரிகளையும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வருகிறார்.

இதனால் சாதாரண பொது மக்கள் பிரித்தானியாவில் வாழவே முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். குளிர் காலத்தில் வீட்டில் ஹீட்டர்களை போட கூட மக்கள் அஞ்சுகிறார்கள். 3 மணி நேரம் ஹீட்டரை(சூடாக்கி) பயன்படுத்தினாலே £2 பவுண்டுகளுக்கு மேல் வந்து விடுகிறது. இதனால் நடுத்தர மக்கள் வீட்டில் குளிரில் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்