பிரித்தானியா டியாக்கோ தீவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் ருவண்டாவுக்கு ஏன் அனுப்பப்பட்டதன் பின்விளைவு??? – athirvu news

பிரித்தானியா டியாக்கோ தீவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் ருவண்டாவுக்கு ஏன் அனுப்பப்பட்டதன் பின்விளைவு???

டியாக்கோ

கடல் வழியாக பிரித்தானியாவுக்குச் சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 100 பேர் பிரிதானியாவுக்கு சொந்தமான டியாக்கோ தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் தங்களது நாட்டுக்கு செல்வதற்கு மறுப்பு தெரிவிக்கும் அதேவேளை இவர்களை ஒருபோதும் பிரித்தானியாவிற்குள் நுளைவதற்கு இடமளிக்கப்படாது என பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே இவர்களில் மூன்றுபேர் சுகயினம் உற்ற நிலையில் உடனடியாக ருவண்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ருவண்டாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இவர்களுக்கான சகல வதிகளும் அங்கிருந்தே வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அததுடன் இவர்கள் தங்கள் நாட்டிற்கு போக விரும்பாத சந்தர்ப்பததில் தாங்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்