புதையல் தோன்டியவர்கள் அதிரடி கைது!!! – athirvu news

புதையல் தோன்டியவர்கள் அதிரடி கைது!!!

புதையல்

வெருகல் பாலத்திற்கு அருகில் புதையல் தோண்டிக் கொன்டிருந்த 08 எட்டுப்பேர் அவ்வழியாக ரோந்து நடவடிக்கையில் இடுபட்டிருந்த இராணுவத்தினரைக் கண்டு தப்பியோடும்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவதுஇ குறித்த பாலத்திற்கு அருகில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்பணடம் பணம் மற்றும் தங்க நகைகளை தோண்டி எடுக்க முயற்ச்சித்த போது இவ்வாறு இரானுவத்தினரிடம் மாட்டிக் கொன்டனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து ஸ்கேனர் உட்பட இதற்கு பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்