பெண்களோடு சேஷ்டை விட்ட காவலிகள் இவர்கள் தான் துரத்திப் பிடித்த பொலிசார் புகைப்படங்கள் – athirvu news

பெண்களோடு சேஷ்டை விட்ட காவலிகள் இவர்கள் தான் துரத்திப் பிடித்த பொலிசார் புகைப்படங்கள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை டவுனில், பெண்கள் சென்று வரும் வேளை அவர்களை கிண்டல் அடித்து மட்டுமல்லாது. பல சில்மிஷங்களை செய்து வந்த சில இளைஞர்களை பொலிசார் துரத்திப் பிடித்து கைது செய்துள்ளார்கள். சில வாரங்களாகவே இந்த இளைஞர்கள், வீதியில் சென்று வரும் பெண்கள் மீது சேஷ்டைகள் செய்து வந்தார்கள். இதனை அடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொலிசார் டவுனுக்கு வரும் வேளை இவர்கள் மாயமாக மறைந்து விடுவார்கள். இதனால் ..

பொலிசாரால் இவர்களை பிடிக்க முடியவில்லை. கடந்த 2 தினங்களாக பொலிசார் போட்ட ஸ்கெச் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றைய தினம்(14) இவர்களை பொலிசார் மடக்கிப் பிடித்தார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. புகைப்படங்கள் இணைப்பு.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா