பெண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லத் தடை உத்தரவு!!! – athirvu news

பெண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லத் தடை உத்தரவு!!!

தொழில்

சுற்றுலா விசாவினைப் பெற்றுக் கொன்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களினூடா மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பெண்கள் அங்கு பல்வேறு வகையான துண்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாகவும் இவ்வாறு செல்பவர்களை உடனடியாக தடைசெய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, இவ்வாறு சுற்றுலா வீசா மூலமாக சென்றவர்கள் அங்கு வேலையின்றி இருப்பதாகவும், அவர்களை எந்தவோரு நிறுவனமும் பொறுப்பேற்காதபடியினால் அவர்கள் தவறாக நடாத்தப் படுவதாக இலங்கை தூதரகங்கள் தெரிவிக்கின்றன. எனவே முறையான பயிற்ச்சியின்றி வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்பவர்களை தடைசெய்யுமாறு தொழில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்