போதைப் பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள் அதிர்ச்சி தகவல்!!! – athirvu news

போதைப் பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள் அதிர்ச்சி தகவல்!!!

போதைப்

கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் போதைப பொருளுக்கு அடிமையாகிய நிலையில் 81 பாடசாலை மாணவர்கள் புணர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் 15 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் மூன்று பேர் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இது ஒரு ஆபத்தான நிலை எனவும், இதற்கு உடந்தையானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்