அண்ணாவும் அப்பாவும் ஆடிய அதிரடி நாடகம் சும்மா விடுவார்களா பொலிசார் கப்பென்று அப்பிய சம்பவம் – athirvu news

அண்ணாவும் அப்பாவும் ஆடிய அதிரடி நாடகம் சும்மா விடுவார்களா பொலிசார் கப்பென்று அப்பிய சம்பவம்

தற்கொலை

இந்தியாவின் புதுவண்ணார் பேட்டை பகுதியில் மதிவானன் என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர் அதில் மூத்த மகன் மதன்குமார் என்பவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்துடன் தகராறு செய்வதனையும். அவர்களை துண்புறுத்துவதனையும் வழக்கமாக கொன்டிருந்தார். இந் நிலையில் இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் தந்தையையும், இளைய மகனையும் விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போது இருவரும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்ததனையிட்டு விராரணையினை அதிரடியாக ஆரம்பித்தனர்.

இதன்போது நேற்று அதிக மதுபோதையில் வந்த மதன்குமார் தனது தாயுடன் தகராறில் ஈடுபட அதனை பார்த்த தந்தையும் மகனும் அவருடைய கழுத்தினை கயிற்றினால் நெருக்கி கொலைசெய்து விட்டு பின்னர் அவருடைய அறையில் தூக்கில் தொங்க விட்டபின்னர் அவர் தறடகொலை செய்து விட்டதாக நடித்துள்ளனர்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்