மதுரையில் பரபரப்பு…. தாலிகட்டும் சமயத்தில் தடுத்து நிறுத்திய மற்றுமொரு கர்ப்பணி பெண்!!! – athirvu news

மதுரையில் பரபரப்பு…. தாலிகட்டும் சமயத்தில் தடுத்து நிறுத்திய மற்றுமொரு கர்ப்பணி பெண்!!!

கர்ப்பணி

மதுரை S.M.P திருமண மண்டபத்தில் IT பொறியியலாளரான சின்னச்சாமிக்கும் மற்றுமொரு பெண்னுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொன்டு இருக்கும்போது அந்த இடத்திற்கு வருகைதந்த கர்ப்பணி பெண் ஒருவர் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

அதாவது, சின்னச்சாமி குறித்த பெண்னின் காதலன் எனவும் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்கின்றார் எனவும் தனக்கு இதற்கு நீதி வேணும் எனவும் தனது பெற்றோருடன் அங்குவந்த அவர் மேற்படி குறிப்பிட்டார். இதைக் கேட்ட தருமணத்திற்கு வந்த இரு வீட்டார் உறவுகளும் திகைத்து நின்றனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்