மன்னர் சார்ளஸ் மீது முட்டையை வீசிய இளைஞர்- York நகரில் பெரும் பரபரப்பு – athirvu news

மன்னர் சார்ளஸ் மீது முட்டையை வீசிய இளைஞர்- York நகரில் பெரும் பரபரப்பு

பிரித்தானிய மன்னர் 2ம் சார்ளஸ், யோக் நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். அங்கே கூடிய மக்கள் அவரை அன்புடன் வரவேற்றார்கள். ஆனால் கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென முட்டை ஒன்றை எடுத்து சார்ளஸ் மீது எறிந்தார். ஆனால் அதிஷ்டவசமாக அது அவர் மீது படவில்லை. மாறாக வீதியில் வீழுந்து உடைந்தது. மேலும் இந்த நாடு ரத்தத்தினால் கட்டி எழுப்பப்பட்டது என்றும் !

அடிமைகளால் பிரித்தானியா என்ற நாடு கட்டி எழுப்பப் பட்டது என்றும், அந்த இளைஞர் கூச்சல் இட்டார். இதற்கு அரச குடும்பமே காரணம் என்று அவர் கூறி கூச்சலிட்டார். இதனை அடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட பொலிசார் குறித்த இளைஞரை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று, பொலிஸ் காரில் போட்டுள்ளார்கள்.

பிரித்தானியாவில் இன்றுவரை அரச குடும்பத்தை போற்றிப் பாதுகாக்கும் பலர் உள்ளார்கள். மேலும் சிலர் அரச குடும்பத்தை தூற்றிக் கொண்டும் உள்ளார்கள். வீடியோ கீழே இணைப்பு.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்