மல்கோவா மாம்பழம்… மாடர்ன் ட்ரஸ்ல மயக்கும் ஐஸ்வர்யா மேனன்! – athirvu news

மல்கோவா மாம்பழம்… மாடர்ன் ட்ரஸ்ல மயக்கும் ஐஸ்வர்யா மேனன்!

ஐஸ்வர்யா மேனன்

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் ஹிட் அடிக்காத நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை அழகாக்கிக்கொண்ட இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்தார்.விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது ஜிகுக்ஜிகுன்னு ஜொலிக்கும் மாடர்ன் உடையில் கட்டழகை கட்சிதமாக காட்டி கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்து தள்ளியுள்ளனர்.

ஐஸ்வர்யா மேனன்

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்