மல்கோவா ரெண்டு மனச இழுக்குது… மல்லாக்க படுத்து காட்டக்கூடாததையெல்லாம் காட்டிய பூனம் பாஜ்வா! – athirvu news

மல்கோவா ரெண்டு மனச இழுக்குது… மல்லாக்க படுத்து காட்டக்கூடாததையெல்லாம் காட்டிய பூனம் பாஜ்வா!

பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

மும்பை மஹாரஷ்டிராவை சேர்ந்தவரான நடிகை பூனம் பாஜ்வா 2005 ம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடா என தென்மாநில மொழிகளில் களமிறங்கிய அவர் அங்கு ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் முகமறியப்பட்ட நடிகையானார்.

பின்னர் 2008 ம் ஆண்டு சேவல் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என பரத், ஜீவா போன்ற இளம் கதாநாயகர்களுடன் களமிறங்கிய பூனம் பாஜ்வாவிற்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.

2011ல் மலையாளத்திற்கு சென்றும், அங்கும் பெயர் சொல்லும் நடிகையாக மாறமுடியவில்லை. ஆனாலும் மலையாளம், கனடம் என இரு மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வந்தார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கிளாமரான உடையணிந்து முன்னழகை கொஞ்சம் ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்த கில்மா போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் மோசமான ரசனைக்கு உள்ளயுள்ளார். இந்த போட்டோக்களுக்கு ஏடாகூடமான கமெண்ட்ஸ்கள் குவிந்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்