மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே… பட்டு சேலையில் பார்த்தவுடன் இழுக்கும் அனு இம்மானுவேல்! – athirvu news

மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே… பட்டு சேலையில் பார்த்தவுடன் இழுக்கும் அனு இம்மானுவேல்!

அனு இம்மானுவேல்

நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

கவர்ச்சி நடிகை என தென்னிந்திய சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை அனு இம்மானுவேல். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

தமிழில் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கடந்த 2017ம் ஆண்டு இங்கு அறிமுகனார். முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அனு இம்மானுவேல் தற்போது அழகிய சேலையில் ட்ரடிஷனல் பெண்ணாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அளியுள்ளார்.

அனு இம்மானுவேல்

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்