மாவீரர்களின் அஞ்சலி தொடர்பாக அரசின் அதிரடி உத்தரவு!!! – athirvu news

மாவீரர்களின் அஞ்சலி தொடர்பாக அரசின் அதிரடி உத்தரவு!!!

அஞ்சலி

இலங்கையின் ஏதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் காணப்படும் மாவீரர்களின் சிலைகளுக்கு மரியாததை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அந்தந்த பிரதேசத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களைத் தொடர்பு கொன்டு மாவீரர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு உரிய தரப்பினர்களைக் பிரதமர் கேட்டுக் கொன்டுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்