மீட்கப்பட்ட கைக்குண்டை வீதியோரமாக யார் வைத்தது!!! – athirvu news

மீட்கப்பட்ட கைக்குண்டை வீதியோரமாக யார் வைத்தது!!!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் உள்ள வீதியோர காட்டுப்பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர் வீதியோரமாக கைக்குண்டு ஒன்று கிடப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார் இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசேட அதிரடிப் படையினரை வரவழைத்து குறித்த கைக் குண்டை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு செயலிழக்கப்பட்டதுடன், இது விடுதலைப் புலிகள் யுத்தகாலத்தில் பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்