மீண்டும் உதயம்…. ‘பொன்னியின் செல்வன் 2” !!! – athirvu news

மீண்டும் உதயம்…. ‘பொன்னியின் செல்வன் 2” !!!

பொன்னியின் செல்வன் 2

அன்மையில் வெளியாகி உலகமெங்கும் மிகப் பெரிய அளவில் கிட்டான படம்தான் “பொன்னியின் செல்வன்” இப் படமானது உலகமெங்கும் 500 கோடிக்கு மேல் வசூலானதுடன் இன்னும் பல பகுதிகளில் வசூலில் சாதனை படைத்து வருகின்றது.

இந் நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்ட கதையில் இரண்டாம் பாகத்தினை படமாக்குவதற்கான வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொன்டு இருப்பதாகவும், இதிலும் மிக் கிட்டான முக்கிய நடிகர்கள் நடிப்பதாகவும், இவ் “பொன்னியின் செல்வன் 2” படத்தினை உலகமெங்கும் எதிர்வரும் 2023 ஏப்ரல் மாதம் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் மணிரத்தினம் தெரவித்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்